Saturday, May 2, 2015

வெற்றி பெற்ற தோழிக்கு வாழ்த்து !

வெண்பாக்கள் நான்கெழுதி வெற்றிதனைப் பெற்றிட்ட
பெண்பால் கவியே பெருமையுற்றாய்! - எண்ணற்ற 
பட்டங்கள் பெற்று பரிசுமழை யில்நனைய
நட்புடன் கைக்கொடுப்பேன் நான் .

No comments:

Post a Comment