Sunday, June 4, 2017

குறும்பாய் ஒரு குறும்பா ...!!!

சன்னல் வழியே சந்திரன் பார்த்தான்
புன்னகை யாலே பொலிவுறச் செய்தான்
மின்னொளிப் பட்டதில் மேனி சிலிர்த்தேன்
கன்னி நானும் காதலில் வீழ்ந்தேன்!

No comments:

Post a Comment