
கருசுமக்கும் தாயவளைக்
கனிவாகச் சீராட்டு !
உரமூட்டி உணவூட்டி
உளமாரப் பாராட்டு !
அரவணைத்துத் தலைநிறைய
அன்போடு பூச்சூட்டு !
வரவிருக்கும் புத்துயிரை
மகிழ்வோடு தாலாட்டு !!
கனிவாகச் சீராட்டு !
உரமூட்டி உணவூட்டி
உளமாரப் பாராட்டு !
அரவணைத்துத் தலைநிறைய
அன்போடு பூச்சூட்டு !
வரவிருக்கும் புத்துயிரை
மகிழ்வோடு தாலாட்டு !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment