சியாமாவனம்
கவிச்சோலை
Friday, March 10, 2017
பனித்துளி ...!!!
நந்தவனப் பூஞ்செடியின் நல்லழகுத் தேன்மலர்கள்
சிந்துகின்ற புன்னகையில் சிவந்திருக்கும் இதழ்நடுவே
சொந்தமெனப் பனித்துளியும் சுந்தரமாய் வீற்றிருக்க
வந்தகதிர்ப் பார்வையிலே வடிவிழந்து போனதுவே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment