சியாமாவனம்
கவிச்சோலை
Friday, March 10, 2017
முகிலின் ஆசை ....!!!
முழுமதி முகத்தை முகிலினம் மறைத்துத்
தழுவிடத் துடிக்கும் தவிப்பினைக் கண்ட
எழுகதிர் சினத்தில் எட்டியே பார்க்க
நழுவிடும் மேகம் நளினமாய் நகர்ந்தே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment