கரமிரண்டும் சேர்ந்தால்தான் பிறக்கும் சத்தம்
****கவனத்தில் கொண்டாலே தெளியும் பித்தம் !
உரமிட்டு வளர்த்திடுவோம் உறவைப் பேணி
****உரிமையுடன் கரைசேர்க்கும் பாசத் தோணி !
தரணியிலே தாயன்புக் கீடே யில்லை
****தண்டமிழின் இனிமைக்கு முண்டோ யெல்லை !
வரமான பண்பாட்டைக் கண்போல் காத்து
****வளமாக வாழ்ந்திடுவோம் மண்ணில் பூத்தே ...!!

No comments:
Post a Comment