சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, November 7, 2017
வண்ணமயில் மீதேறி வா !
விழிதிறந்து பார்த்தால் வினையாவும் தீரும்
எழில்வடி வேலா எனையாள்! - வழிகாட்ட
வண்ணமயில் மீதேறி வள்ளியுட னாடிவந்தால்
கண்குளிர்வே னுன்கோலம் கண்டு.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment