சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, March 30, 2021
இதழகல் நேரிசை அகவல்....!!!
›
நின்னை நினைத்தே நின்றே னிங்கே தென்னங் கீற்றில் தென்றல் காற்றாய் அழகே சிலையே அழைத்த கணத்தில் எழிலிடை யாட இழைந்த இசையாய் அங்கயற் கண்ணியே அங்...
மங்காச் செல்வம் ...!!!
›
இதழொட்டும் நிலைமண்டில ஆசிரியப்பா ....!!! வளியாய் வருடும் மனத்தை மயக்கும் களைப்பை விரட்டும் கவலை தீர்க்கும் மழலை என்னும் மங்காச் செல்வம் மழ...
ஞாயிறே போற்றி ...!!!
›
விடியலைப் போற்றி பொழிப்பெதுகை அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா !! **************************************************************** இரவில் சூழ்...
Tuesday, January 12, 2021
வண்ணம் -123
›
வண்ணம்: 123 **************** தான தத்த தான தத்த தான தத்த தனதானா ( அரையடிக்கு ) மாம னுக்கு வாச மிக்க மாலை யிட்டு மகிழ்வேனே மாதெ னக்கு...
அம்மா ....காரிகை ..!!!
›
அம்மா எனத் தொடங்கும் அகம், புறம் பற்றிய காரிகை...!!! அம்மா ( அகம் ) அம்மா மனத்திலும் ஆசை வளர்த்தவென் ஆரணங்கே சும்மா நினைக்க சுகத்தி லிதயந்...
அம்மா ...!!!
›
அம்மா அம்மா எனவே அழைத்தால் உடனே அகமகிழ்வாள் சும்மா விருப்பினுஞ் சோறு கொடுத்துச் சுமைபொறுப்பாள் இம்மா நிலத்தில் இவள்போல் இதயம் எவர்க்குமிலை...
சந்தக் கலிவிருத்தம் ...!!!
›
கண்ணாவென அழைத்தாலவன் கனிவாயுடன் வருவான் பண்ணால்புகழ் பாடுங்குரல் கேட்டாலவன் மகிழ்வான் கொண்டாடிடு முளம்பூத்திடக் குழலாலிசை பொழிவான் விண்தா...
›
Home
View web version