சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, January 12, 2021
வண்ணம் -109
தத்தத் தனதான தத்தத் தனதான
கற்றுத் தெளியாது கட்டுப் படலாமோ
வெற்றிப் படியேற வித்தத் தொடுநாடு
நெற்றித் திருநீறு நிட்டைக் கழகாமே
முற்றற் றவனேயெம் முத்துக் குமரோனே!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment