சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, March 26, 2020
நாமணக்கப் பாடுவேன் நான் ...!!!
தன்னந் தனிமையில் தள்ளாடிப் போனாலும்
நின்னை மறவா நிலைதாராய் - அன்னையே!
மாமதுரை மீனாளே! வாழ்வு முடியுமட்டும்
நாமணக்கப் பாடுவேன் நான்.
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment