சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, March 26, 2020
அன்பளிப்பு...!!!
அழகான செம்மேகக் குடைவிரிப்பு
நிழல்வீழா தஞ்சாவூர் கோயிலுக்கு !
மழையின்றும் வெயிலின்றும் காப்பதற்கு
வழங்கியதோ? இதுவானின் அன்பளிப்பு !!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment