சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Monday, May 28, 2018
ஓடிப்போகட்டும் ஒழிந்து ...!!!
மூடினால் போதுமா ? மூட்டையைக் கட்டுவீர் !
ஆடியது போதாதா ? ஆண்டவனே ! - கேடிகளைக்
கோடிகளாய்க் கொட்டினாலும் கூண்டோ டனுப்பிடுவாய்
ஓடிப்போ கட்டும் ஒழிந்து .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment