சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Tuesday, May 8, 2018
சுரமேழில் மீட்டும் சுகம் ...!!!
விரல்க ளசைந்திட வீணையும் பேசும்
குரலி லினிய குயிலிசைக் கேட்கும்
வரமாய்க் கவிதை வனப்பினைக் கூட்டும்
மரத்த விதயம் மகிழ்வில் நனைய
இரவில் வருடு மினிய வளியாய்
சுரமேழில் மீட்டும் சுகம்.
( பஃறொடை வெண்பா)
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment