சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Wednesday, March 14, 2018
வெண்பறவை ...!!!
பஞ்சினாற் செய்த பறவையீ தென்றேயென்
நெஞ்சம் தவறாய் நினைத்ததே! - அஞ்சாமல்
கொஞ்சிடத் தோன்றுதே! கொத்திடுமோ? தொட்டன்பாய்
வஞ்சிநான் சொல்லிடுவேன் வாழ்த்து.
படம் : இலந்தை இராமசாமி ஐயா
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment