சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, November 5, 2017
உதித்தது கவிதை !
சிவந்திடும் இருண்ட வானில்
***சித்திரம் தீட்டி னாற்போல்
தவழ்முகில் அலைகள் மேலே
***தகதக வென்றே பொன்னாய்க்
கவின்மிகு கதிரோன் மின்னும்
***காட்சியைக் கண்ட போழ்தில்
உவகையில் உள்ளம் பூக்க
***உதித்தது கவிதை நன்றே !!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment