சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, June 4, 2017
குறும்பாய் ஒரு குறும்பா ...!!!
சன்னல்
வழியே சந்திரன் பார்த்தான்
புன்னகை யாலே பொலிவுறச் செய்தான்
மின்னொளிப் பட்டதில் மேனி சிலிர்த்தேன்
கன்னி நானும் காதலில் வீழ்ந்தேன்!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment