சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Wednesday, June 7, 2017
நீலலையின் ஆர்ப்பு ....!!!
மின்னொளி பாய்ச்சிய வெண்ணிலவின் நல்லழகில்
தன்மதி மங்கும் தரங்கமும்!- பன்முறை
எம்பிக் குதித்தே இடைதழுவு மாசையுடன்
அம்பர நீலலையின் ஆர்ப்பு.
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment