சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, June 4, 2017
உயிரே உனக்காக ....!!!
உலவும் வான்மதிபோல்
உள்ளம் கொய்துவிட்டாய்
உணர்வில் கலந்துவிட்டாய்
உறக்கம் கெடுத்துவிட்டாய்
உயிரே உனக்காக
உருகித் தவிக்கின்றேன்
உறவாய் நினைப்பாயா
உரிமை கொடுப்பாயா?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment