சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Thursday, December 10, 2015
அரவணைப்பாயா ...??
தலையில் குடமேந்தித் தள்ளாடி நின்றால்
அலையடிக்கு முள்ளத்தில், அன்பே !-சிலையாய்க்
குழலிசையில் மெய்மறந்து கொஞ்சியழைப் பாயா ?
அழகே! அரவணைப்பா யா ?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment