சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, May 3, 2015
சித்ரகுப்தனுக்கு விண்ணப்பம் !
ஏடுடன் கையில் எழுதுகோல் ஏந்தியவா
பாடுமென்பா வம்தீர், பரிவுடன் புண்ணியமும்
கூட்டிப் பரிந்துரைப்பாய் கூற்றுவன் கேட்கையில்,
சூட்டிடுவேன் நற்பா தொடுத்து
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment