சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Saturday, May 2, 2015
ஆராரோ நான் பாட ....!!!
ஆராரோ தாலாட்டை அன்னையாய் நான்பாட
தாராயோ நின்னருளைச் சாம்பவியே !- போராட்ட
வாழ்வினிலே நித்தமும் வாடுகிறேன் , தீர்த்திடுவாய்
பாழ்மன ஏக்கம் பரிந்து
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment