சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, April 12, 2015
.தன்னலமில்லாத் தந்தை ...!!
பட்டுவிரல்
நோகுமென்று
பாலகனைத்
தோள்சுமப்பார்
சுட்டியவன்
சேட்டைகளில்
சொக்கிடுவார் –
மட்டிலா
அன்பால்
கரைத்திடுவார்
ஆக்கமுடன்
கற்பிப்பார்
தன்னல
மில்லாத்தந் தந்தை .
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment