சியாமாவனம்
கவிச்சோலை
Pages
(Move to ...)
welcomepage
▼
Sunday, February 15, 2015
ஆலிலை விநாயகர்
ஆலிலை மேலே அழகாய் அமர்ந்தவா
பாலில்தேன் சேர்த்துப் படைத்திடுவேன் - காலினைச்
சிக்கெனப் பற்றினேன் செந்தூர நாயகா
இக்கணம் நல்லருள் தா
No comments:
Post a Comment
‹
Home
View web version
No comments:
Post a Comment